TNPSC Thervupettagam

சடலத்துடன் பாலுறவுறல் (நெக்ரோபிலியா) மீதான தீர்ப்பு

June 9 , 2023 407 days 247 0
  • கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு உயிரற்றச் சடலத்துடன் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரு தண்டனையை வெளிப்படையாகக் குறிப்பிடாத இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகளுடன் மேற்கோள் காட்டியுள்ளது.
  • இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) "இறந்த உடலுடன் உடலுறவில்" ஈடுபடுவதற்கான தண்டனையை மிகவும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை, ஏனெனில் இந்தச் சட்டம் உயிருடன் இருக்கும் நபர் சம்பந்தப்பட்டச் செயல்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • நெக்ரோபிலியா என்ற வார்த்தையானது இறந்த சடலத்துடன் உடலுறவில் ஈடுபடும் ஒருவரின் செயலைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்