TNPSC Thervupettagam

சட்ட சேவைகள் தினம் – நவம்பர் 9

November 10 , 2017 2600 days 912 0
  • இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 9-ம் தேதி சட்ட சேவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1995-ஆம் ஆண்டில் நவம்பர் 9 ஆம் தேதி அன்று தான் சட்ட சேவைகள் ஆணையச் சட்டம் (Legal Services Authorities Act) அமல்படுத்தப்பட்டது.
  • சமூகத்தில் ஏழைகள் மற்றும் பின்தங்கிய, நலிவடைந்த பிரிவினருக்கு உதவி செய்து ஆதரவு தெரிவிக்க இந்திய உச்சநீதிமன்றத்தால் 1995ம் ஆண்டு முதன்முதலாக இத்தினம் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்