சட்டத்தின் ஆட்சிக் குறியீடு 2023
November 1 , 2024
21 days
99
- உலக நீதித் திட்டம் (WJP) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட சமீபத்தியக் குறியீட்டு மதிப்பில் இடம் பெற்ற 142 நாடுகளில் இந்தியா 79வது இடத்தில் உள்ளது.
- இந்தியாவை விட நேபாளம் (69), இலங்கை (75) ஆகியவை முன்னிலையில் உள்ளன.
- இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், நார்வே, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
- வங்காளதேசம் 127வது இடத்திலும், பாகிஸ்தான் 129வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 140வது இடத்திலும் உள்ளன.
- வெனிசுலா மிகக் குறைந்த தரவரிசையைப் பெற்று 142வது இடத்தைப் பெற்றது.
- உலக நீதித் திட்டம் என்பது அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச பொதுச் சமூகம் ஆகும்.
Post Views:
99