TNPSC Thervupettagam

சட்டத்தின் ஆட்சிக் குறியீடு

June 24 , 2020 1524 days 538 0
  • இது அமெரிக்காவில் உள்ள ஒரு தனிச் சுதந்திர அமைப்பான உலக நீதித் திட்டத்தினால்வெளியிடப் பட்டுள்ளது.
  • தற்பொழுதைய நிலையில் இதில் மொத்தமுள்ள 128 நாடுகளில் இந்தியா 68வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்படுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்