TNPSC Thervupettagam

சட்டப்படியான ரொக்க வீத விதிகள் எளிமையாக்கம்

September 28 , 2018 2122 days 636 0
  • ரிசர்வ் வங்கியானது, நாட்டின் பணச் சந்தைகளை பாதிக்கும் பணப் புழக்கக் குறைவை எளிதாக்கும் முயற்சியில் வங்கிகளின் சட்டப்படியான பண இருப்பு வீதங்களை மேலும் அணுகும் விதமாக அனுமதியளித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கிகள் தங்களுடைய சட்டப்படியான ரொக்க வீத இருப்பிலிருந்து (SLR - Statutory Liquidity Ratio) 15% வரை (தற்போது 13%)
  • தங்களுடைய ரொக்க உள்ளடக்க வீதம் (LCR - liquidity coverage ratio) போன்ற தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது NBFC-க்களுக்கு (Non Banking Financial Companies) கடனளிப்பதற்கான வங்கிகளின் விருப்பமின்மை மற்றும் இறுக்கமான பணப்புழக்க நிலைமை ஆகியவற்றைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்