“நவீனச் சட்டப்பூர்வக் கல்வியின் தந்தை” என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் N.R. மாதவ மேனன் திருவனந்தபுரத்தில் காலமானார். இவருடைய வயது 84 ஆகும்.
இவர் சட்டக் கல்வியின் முன்னோடியாகத் திகழ்ந்தார். மேலும் இவர் பின்வருவனவற்றை உருவாக்கினார்.
இந்தியாவில் உள்ள தேசிய சட்டப் பள்ளிகள்
5 ஆண்டு படிப்பான ஒருங்கிணைந்த LLB (இளநிலை சட்ட ப் படிப்பு)
இவர் 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது சட்டப் பள்ளியான பெங்களூருவில் உள்ள தேசிய இந்திய பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார்.