TNPSC Thervupettagam

சட்டப்பூர்வமாக்கப்பட்ட பாம்புப் பிடி தொழில்

September 21 , 2020 1436 days 653 0
  • மனித ஆதிக்கம் நிறைந்த இடங்களிலிருந்துப் பாம்புகளை மீட்பதற்கும், மக்கள் வசிக்காத பகுதிகளில் அதை விடுவிப்பதற்கும் கேரள வனத்துறையானது சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
  • இவ்வாறு, நாட்டில் பாம்பு கையாளுதலை சட்டப் பூர்வமாக்கிய முதல் மாநிலம் கேரளாவாகும்.
  • விலங்குகளுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி, அவற்றின் உயிருக்கும் மற்றும் பிறரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பாம்பு பிடிப்பவர்களின் விஞ்ஞானமற்ற அணுகுமுறைகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இது பாம்புகளைக் கையாளுபவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் ஒரு நடவடிக்கையாக உள்ளது.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் கேரளாவில் 334 பாம்புக்கடியிலான இறப்புகளும், 1,860 பாம்புக்கடி நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்