TNPSC Thervupettagam

சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்கள்

September 23 , 2021 1066 days 492 0
  • தமிழக சட்டப்பேரவையில் தலைவர் இல்லாதபோது பேரவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் 4 பேர் செயல்படுவர் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
  • மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்