TNPSC Thervupettagam

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

July 29 , 2019 1820 days 642 0
  • கர்நாடக சட்டமன்ற சபாநாயகரான K.R. ரமேஷ்குமார் தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக் காலம் (2023) முடியும் வரை இடைத் தேர்தல்களில் போட்டியிட தடை விதித்து 14 அதிருப்தி உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார்.
  • இவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 13 பேரையும், JDS கட்சி உறுப்பினர்கள் மூவரையும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரையும்  என ஒட்டு மொத்தமாக 17 பேரைத் தகுதி நீக்கம் செய்தார்.
  • இதனால் 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 208 ஆக குறைந்துள்ளது. எனவே பெரும்பான்மைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆக உள்ளது.
  • இந்த 17 உறுப்பினர்கள் இடைத் தேர்தலிலும்  போட்டியிட  தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இதனால் புதிய கர்நாடக முதல்வர் தனது அமைச்சரவையில் இந்த அதிருப்தி உறுப்பினர்களுக்கு இடமளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்