TNPSC Thervupettagam

சட்டவிரோத நிலத்தடி நீர் சுரண்டலைத் தடுத்து நிறுத்துதல் – தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

September 14 , 2019 1772 days 658 0
  • சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை வகுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவின் நோக்கம் பின்வருமாறு:
    • சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என்பதை உறுதிப் படுத்துதல்
    • மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளைக் கண்காணித்தல்
  • இந்தக் குழுவானது பின்வரும் அமைப்புகளைக் கொண்டிருக்கும்
    • மத்திய சுற்றுச்சூழல் & வனத் துறை அமைச்சகம் மற்றும் நீர்வள அமைச்சகத்தின் இணை செயலாளர்கள்
    • மத்திய நிலத்தடி நீர் வாரியம்
    • தேசிய நீர்வள நிறுவனம் (ரூர்கி)
    • தேசிய தொலைநிலை உணர்வி மையம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்