TNPSC Thervupettagam

சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகள் 2025-26

January 25 , 2025 2 days 36 0
  • 2025-26 ஆம் ஆண்டின் சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான கச்சா சணலின் குறைந்த பட்ச ஆதரவு விலைகளை (MSP) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) அங்கீகரித்துள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டின் இந்தப் பருவத்திற்கு கச்சா சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை (TD-3 தரம்) ஒரு குவிண்டாலுக்கு 5,650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இது அகில இந்திய சராசரி உற்பத்திச் செலவை விட 66.8 சதவீதம் அதிக வருமானத்தை உறுதி செய்யும்.
  • 2025-26 ஆம் ஆண்டின் சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான கச்சா சணலின் குறைந்த பட்ச ஆதரவு விலையானது, 2024-25 ஆம் ஆண்டிற்கான முந்தைய சந்தைப்படுத்துதல் பருவத்தினை விட குவிண்டாலுக்கு 315 ரூபாய் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்