September 22 , 2024
64 days
100
- இந்த நிதியாண்டில் சணல் உற்பத்தியானது சுமார் 20% குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- இந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பருவச் சாகுபடியானது பாதிக்கப்பட்டது.
- வெள்ளத்தினால் சில பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்து, உற்பத்தி பாதிக்கப்பட்டது.
- ஆண்டிற்கு சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான சணல் ஏற்றுமதி மேற்கொள்ளப் படுவதற்கான சாத்திய உற்பத்தி செயல்திறன் நிலை இருந்தது.
- கடந்த நிதியாண்டில் இது 3,000 கோடி ரூபாயாகவும், நடப்பு நிதியாண்டில் சுமார் 3,500 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
- ஒரு டன் சணல் செடி மூலம் 495 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப் பட்டது.
Post Views:
100