TNPSC Thervupettagam

சண்டிகர் - பொலிவுறு நகர அட்டை

December 15 , 2017 2567 days 870 0
  • யூனியன் பிரதேசமான சண்டிகர், யூனியன் பிரதேசத்தின் பல்வேறு அரசு மற்றும் வர்த்தக இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் கட்டண செலுத்துதலுக்கான பொலிவுறு நகர அட்டைகளை (Smart City Cards) வெளியிட்டுள்ளது.
  • பேங்க் ஆஃப் இந்தியாவுடன் கூட்டிணைவை ஏற்படுத்தி இத்திட்டத்தை சண்டிகர் தொடங்கியுள்ளது.
  • இதை செல்லத்தகு அடையாள அட்டையாகவும் பயன்படுத்த இயலும்
  • சண்டிகர் நகரத்தில் ஆதார் அட்டை உடைய அனைத்து பயனாளிகளும் யூனியன் பிரதேசத்தின் e-சம்பார்க் மையம் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் பொலிவுறு நகர அட்டையை  பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்