தெலுங்கானா மாநில அரசானது 'சதர் சம்மேளன்' விழாவினை தெலுங்கானா மாநில விழாவாக அறிவித்துள்ளது.
சதர் திருவிழா என்பது தீபாவளிக்குப் பிறகு இரண்டு நாட்கள் நடைபெறும் வருடாந்திர விழாவாகும்.
பெருமை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட எருமை மாடுகள் ஆனது தெருக்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் ஒரு நிகழ்வானது இந்தத் திருவிழாவில் இடம் பெற்றுள்ளது.
இது ஹைதராபாத்தின் யாதவர் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.