TNPSC Thervupettagam

சதுப்பு நிலங்களின் அகலிட அழிவுறா காத்தல் அமைப்பு

February 27 , 2023 510 days 255 0
  • ராஜஸ்தான் மாநில வனத்துறையானது கியோலாடியோ தேசியப் பூங்காவிற்குள் ஒரு மிருகக்காட்சிச் சாலையை அமைக்க முன்மொழிந்துள்ளது.
  • இந்த மிருகக்காட்சிச் சாலையின் நோக்கம் சதுப்பு நிலங்களின் அகலிட அழிவுறா காத்தல் அமைப்பு (WESCE) ஆகும்.
  • இந்த மிருகக்காட்சிச் சாலையில் ஓங்கில்கள், முதலைகள், நீர் எருமைகள் மற்றும் பிற அயல்நாட்டு இனங்கள் காட்சிப்படுத்தப்படும்.
  • இந்த மிருகக்காட்சிச் சாலையில் காட்சிப்படுத்தப்படும் சதுப்பு நில இனங்கள் அதன் முக்கிய ஈர்ப்பாக விளங்கும்.
  • நீர்நாய்கள், மீன்பிடிப் பூனைகள், புல்வாய் இனங்கள், வராகமான்கள் போன்ற உள் நாட்டில் அழிந்து வரும் உயிரினங்களுக்கான இனப்பெருக்கம் மற்றும் மறு அறிமுக மையம் அமைக்கப் படுவதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்