TNPSC Thervupettagam

சதுர கிலோமீட்டர் தொகுப்பு ஆய்வகத்தில் இந்தியா

January 6 , 2024 195 days 293 0
  • இந்தியா சதுர கிலோமீட்டர் தொகுப்பு ஆய்வகம் (SKAO) என்ற ஒரு மிகப்பெரிய விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் சேர்ந்துள்ளது.
  • SKAO என்பது ஒரே ஒரு தொலைநோக்கி அல்ல, மாறாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தொலைதூர ரேடியோ அலைகள் இடையூறு இல்லாத இடங்களில் நிறுவப்படும் ஆயிரக்கணக்கான அலை வாங்கிகளின் தொடரமைப்பு ஆகும்.
  • இது வானியல் நிகழ்வுகளைக் கண்காணித்து ஆய்வு செய்வதற்காக ஒரு பெரிய அலகாகச் செயல்படும்.
  • ஐக்கியப் பேரரசு, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கனடா, சீனா, பிரான்ஸ், இந்தியா, இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகியவை SKAO கட்டமைப்பில் பங்கேற்கும் சில நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்