TNPSC Thervupettagam

சத்தீஸ்கரின் பசுமை GDP முன்னெடுப்பு

January 6 , 2025 16 days 140 0
  • சத்தீஸ்கர் மாநில அரசானது இந்தியாவிலேயே முதன்முறையாக தனது காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளைப் பசுமை சார் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (பசுமை GDP) இணைக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பல்லுயிர்ப் பெருக்கத்தின் பெரும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பங்களிப்புகளுக்கும் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இடையே உள்ள நேரடி தொடர்பை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
  • எதிர்கால சந்ததியினருக்கு வளமான சூழலை வளங்காத்து பொருளாதார மேம்பாடு எட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்தச் செயல் திட்டம் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் 44 சதவீத நிலப் பரப்பில் காடுகள் பரவியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்