சத்தீஸ்கர் குடியிருப்புச் சான்றிதழ்
September 14 , 2021
1323 days
541
- சத்தீஸ்கர் மாநில அரசானது குடியிருப்புச் சான்றிதழை வழங்க முடிவு செய்துள்ளது.
- இது சத்தீஸ்கர் மாநில அரசினால் வழங்கப்படும் ஒரு அரசு முறை ஆவணமாகும்.
- இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் அந்த நபர் வசிக்கிறார் என்பதற்கான ஆதாரமாகக் கருதப் படும்.
- இது வெளி மாநிலத்திற்குச் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
Post Views:
541