TNPSC Thervupettagam

சத்தீஸ்கர் குடியிருப்புச் சான்றிதழ்

September 14 , 2021 1076 days 433 0
  • சத்தீஸ்கர் மாநில அரசானது குடியிருப்புச் சான்றிதழை வழங்க முடிவு செய்துள்ளது.
  • இது சத்தீஸ்கர் மாநில அரசினால் வழங்கப்படும் ஒரு அரசு முறை ஆவணமாகும்.
  • இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் அந்த நபர் வசிக்கிறார் என்பதற்கான ஆதாரமாகக் கருதப் படும்.
  • இது வெளி மாநிலத்திற்குச் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்