TNPSC Thervupettagam

சத்பவனம் திவாஸ் – ஆகஸ்ட் 20

August 24 , 2020 1495 days 529 0
  • இந்தத் தினமானது அனைத்து மதங்களைச் சேர்ந்த இந்திய மக்களிடையே தேசிய ஒருங்கிணைப்பு, அமைதி, பாசம் மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • ஆங்கில மொழியில் சத்பவனம் என்பது நல்லெண்ணம் மற்றும் உண்மை என்பதைக் குறிக்கும்.
  • இது முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தியின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்