TNPSC Thervupettagam

சத்பவனா திவாஸ் – ஆகஸ்ட் 20

August 22 , 2021 1103 days 506 0
  • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய பிறந்த நாளினை நினைவு கூறும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில்  இத்தினமானது அனுசரிக்கப் பட்டு வருகின்றது.
  • இந்த ஆண்டானது  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 77வது பிறந்தநாள் நிறைவு ஆண்டாகும்.
  • அவர் இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு 1992 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி சத்பவனா எனும் விருதினை இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கியது.
  • மறைந்த ராஜீவ் காந்தி அவர்கள் தமது 40 வயதிலேயே இந்தியாவின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்