TNPSC Thervupettagam

சத்பவ்னா திவாஸ் - ஆகஸ்ட் 20

August 22 , 2022 734 days 385 0
  • சத்பவ்னா திவாஸ் என்பது இந்தியாவின் அனைத்துக் குடிமக்களிடையேயும் அமைதி, நல்லிணக்கம், அனுதாபம் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது.
  • இந்த ஆண்டின் இத்தினமானது ராஜீவ் காந்தி அவர்களின் 78வது பிறந்த நாளினை நினைவு கூருகிறது.
  • சத்பவ்னா திவாஸ் தினமானது 1992 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்