இந்த தினம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாகும்.
இந்த நாளில் சமூக நல்லிணக்கம், அமைதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக ராஜீவ் காந்தி அளித்த பங்களிப்பை நினைவு கூறும் வகையில் ராஜீவ் காந்தி சத்பாவன விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 24வது ராஜீவ் காந்தி சத்பாவன விருது கோபால கிருஷ்ண காந்திக்கு அளிக்கப்பட்டது.