TNPSC Thervupettagam

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது 2022

November 21 , 2022 609 days 537 0
  • விருது பெற்ற ஸ்பானிய நாட்டுத் திரைப்பட இயக்குனரான கார்லோஸ் சௌராவுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட உள்ளது.
  • கோவாவின் பானாஜி நகரில் நடைபெற உள்ள 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்