TNPSC Thervupettagam

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது

October 24 , 2021 1005 days 486 0
  • திரைப்பட இயக்குநர்களான மார்டின் ஸ்கோசெஸி மற்றும் இஸ்த்வான் சாபோ (Martin Scorsese and Istvan Szabo) ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட உள்ளது.
  • 52வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
  • இந்த விழாவானது  கோவாவில் நடைபெற உள்ளது.
  • மேலும் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்க முக்கிய OTT தளங்களை இந்திய சர்வதேசத் திரைப்பட விழா அமைப்பானது அழைத்துள்ளது இதுவே முதல்முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்