திரைப்பட இயக்குநர்களான மார்டின் ஸ்கோசெஸி மற்றும் இஸ்த்வான் சாபோ (Martin Scorsese and Istvan Szabo) ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட உள்ளது.
52வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவானது கோவாவில் நடைபெற உள்ளது.
மேலும் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்க முக்கிய OTT தளங்களை இந்திய சர்வதேசத் திரைப்பட விழா அமைப்பானது அழைத்துள்ளது இதுவே முதல்முறை ஆகும்.