மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரியானா மாநில அரசு சத்ர பரிவஹான் சுரக்ச யோஜனாவை தொடங்க உள்ளது.
பெண்களுக்கு உதவி புரியும் வகையில் ஹரியானா மாநில அரசு மாவட்டங்களில் மகளிர் காவல் நிலையங்களை அமைத்து, அவற்றுடன் மகளிர் உதவி மையங்களையும் (Women Help Desks) ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பெண்கள் காவல் படையில் 6% இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதைய அரசின் கீழ் 9% பெண்கள் காவல் படையில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த அளவை 11% ஆக உயர்த்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.