TNPSC Thervupettagam

சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு விழா

July 7 , 2024 12 days 217 0
  • இந்த ஆண்டானது சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டைக் குறிக்கிறது.
  • மராட்டிய மன்னராக சிவாஜியின் முடிசூட்டு விழா 1674 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று ராய்காட் கோட்டையில் நடைபெற்றது.
  • சிவாஜி மகாராஜாவைச் சித்தரிக்கும் சுமார் 115 எண்ணெய் வண்ண ஓவியங்களின் கண்காட்சியை இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) மற்றும் தேசிய நவீனக் கலைக் கூடம் (NGMA) இணைந்து சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்