TNPSC Thervupettagam
August 14 , 2018 2293 days 961 0
  • தனது சொந்த எழுத்து வடிவத்தில் விக்கிப்பீடியாவின் வலைபதிப்பைப் பெற்ற முதல் இந்திய பழங்குடியின மொழியாக சந்தாலி உருவெடுத்துள்ளது.
  • விக்கிப்பீடியாவின் சந்தாலி பதிப்பின் முகப்பு பக்கம், ஓல் சிக்கி படிவத்தினை உருவாக்கிய ரகுநாத் முர்மூவினை பற்றிய கட்டுரையை தாங்கியுள்ளது.

சந்தாலி மொழி

  • இது இந்திய அரசியலமைப்பில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
  • இது ஓல் சிக்கி படிவத்தில் எழுதப்பட்டுள்ளது. இது 2001-ல் இந்தியாவில் மட்டும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 6.4 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாகும்.
  • பெரும்பான்மையாக ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய பகுதிகளில் இம்மொழியை அதிகம் பேசுபவர்கள் உள்ளனர். இது வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்