TNPSC Thervupettagam

சந்திரனின் நிலத்தடி (நிலப்பரப்பிற்குக் கீழே)

July 8 , 2020 1605 days 660 0
  • சந்திரனின் நிலத்தடிப் பரப்பானது இதற்கு முன்பு இருக்கும் என்று அறியப்பட்டதை விட அதிக அளவிலான இரும்பு மற்றும் டைட்டானியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது.
  • நாசாவின் சந்திரன் மீதான வேவுப் பணி விண்கலமானது இந்த ஆதாரத்தைக் கண்டறிந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்