TNPSC Thervupettagam

சந்திரனில் உறைந்த நீர் படிவுகள்

August 24 , 2018 2157 days 674 0
  • சந்திரயான் – I விண்கலத்தின் தரவுகளைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் நிலவின் துருவ மண்டலங்களின் இருண்ட மற்றும் குளிர்ந்த பகுதிகளில் உறைந்த நீர் படிவுகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
  • புதிதாக கண்டறியப்பட்டுள்ள உறைநீர் படிவுகள் பெரும்பாலும் துருவப்பகுதியில் அதிகபட்சமாக 156 டிகிரி செல்சியஸ் (-250 டிகிரி பாரன்ஹீட்) அளவை மீறி  வெப்பநிலை செல்லாத முகப்பு பள்ளங்களின் நிழற்பகுதியில் அமைந்துள்ளன.
  • சந்திரனின் சுழற்சி அச்சின் மிகச் சிறிய சாய்வு காரணமாக சூரிய ஒளியானது இந்த பகுதியை அடைவதில்லை.
  • அக்டோபர் 22, 2008ல் ஏவப்பட்ட சந்திரயான் – I ஆனது இந்தியாவின் சந்திரனுக்கான முதல் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்