TNPSC Thervupettagam

சந்திராணி முர்மு

May 26 , 2019 1884 days 687 0
  • பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சந்திராணி முர்மு என்ற பெண்மணி மக்களவைத் தேர்தலில் ஒடிசாவின் கியோன்ஜ்ஹார் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • இவர் 25 ஆண்டுகள் 11 மாதங்கள் மட்டுமே நிரம்பிய நாடாளுமன்றத்தின் மிக இளைய வயது உறுப்பினராக உருவெடுத்துள்ளார்.
  • இவர் கியோன்ஜ்ஹார் தொகுதியில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த பிஜேபியைச் சேர்ந்த அனந்தநாயக் என்பவரை 67,822 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
  • இதற்கு முன்பு ஹரியானாவின் ஹிசார் தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட துஷ்யந்த் சவுதலா என்பவர் மிக இளைய வயது நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார். இவர் தனது 26-வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்