TNPSC Thervupettagam

சந்தேஸ் செயலி

September 12 , 2023 314 days 250 0
  • டெல்லி காவல்துறையானது, G20 அமைப்பின் உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பான முறையில் தகவல் தொடர்புகளை மேற்கொள்வதற்கு சந்தேஸ் என்ற ஒரு செயலியைப் பயன்படுத்தியது.
  • இது தேசிய தகவல் மையத்தினால் (NIC) உருவாக்கப்பட்டது.
  • ஆவணங்கள் மற்றும் பிற முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஆய்வாளர்கள் மற்றும் ஆணையர்களால் இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டது.
  • இந்தச் செயலியானது ஆவணங்களுக்காகப் பாதுகாப்பான வகையில் இணைய நெறிமுறையைப் பின்பற்றுவதோடு இவற்றை இந்தச் செயலியில் மட்டுமே பார்க்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்