சந்தை மதிப்பில் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா
March 19 , 2021
1349 days
595
- 2021-22 நிதி ஆண்டில் சந்தை மதிப்பில் உலகின் முதல் 10 நாடுகளில், இந்தியப் பங்குகளின் மதிப்பு கூடியுள்ளது.
- இது கோவிட் காரணமாக உருவான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்படாத மீட்சியினைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
- இந்தத் தரவுகள் ப்ளூம்பெர்க்கினால் வழங்கப்பட்டுள்ளன.
- இத்தரவுகள் நடப்பு நிதிநிலையில் இந்தியாவினுடைய ஒருங்கிணைந்தச் சந்தை மூலதனம் டாலர் மதிப்பில் 88% என்ற அளவினை அடைந்துள்ளதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
- இது 2011 ஆம் நிதி ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்தச் சந்தை மூலதனத்தில் ஏற்பட்ட வலுவான உயர்வாகக் கருதப்படுகிறது.
Post Views:
595