TNPSC Thervupettagam

சந்தை மூலதனம் – TCS

August 20 , 2021 1194 days 530 0
  • டாடா ஆலோசக சேவை நிறுவனமானது (Tata Consultancy Services – TCS) 13 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பினைக் கடந்த இரண்டாவது இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
  • ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து TCS 2வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • TCS நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்