TNPSC Thervupettagam
April 26 , 2023 452 days 306 0
  • லடாக்கின் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்தின் (SECMOL) நிறுவனர் மற்றும் இயக்குனர் சோனம் வாங்சுக்கிற்கு பெருமதிப்புமிக்க சாந்தோக்பா மனிதநேய விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் ஒரு புகழ்பெற்ற பொறியாளர், கண்டுபிடிப்பாளர், கல்வியாளர் மற்றும் நிலையான மேம்பாடு குறித்தச் சீர்திருத்தவாதி ஆவார்.
  • இந்த விருதானது, ஒரு முன்னணி வைர கைவினை மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஸ்ரீ ராம்கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் (SRK) மற்றும் அதன் தொண்டு நிறுவனப் பிரிவான ஸ்ரீ ராமகிருஷ்ணா அறிவுசார் அறக்கட்டளை (SRKKF) ஆகியவற்றின் முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்