TNPSC Thervupettagam

சன்சத் பாஷினி முன்னெடுப்பு

March 22 , 2025 12 days 53 0
  • மக்களவை செயலகம் மற்றும் MeitY ஆகியவை சன்சத் பாஷினி முன்னெடுப்பினை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • பன்மொழி ஆதரவை மேம்படுத்துவதற்கும், பாராளுமன்ற செயல்பாடுகளை மிகவும் ஒழுங்குமுறைப் படுத்துவதற்கும், பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் பதிவுகளின் மாபெரும் காப்பகங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் வேண்டி அதிநவீன செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் முக்கிய விவாதங்கள், குழுக் கூட்டங்கள் மற்றும் செயல்பாட்டு நிரல் கோப்புகள் உள்ளிட்ட பாராளுமன்ற உள்ளடக்கத்தினைப் பல்வேறு பிராந்திய மொழிகளில் நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்க உதவும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழி பெயர்ப்பை இது கொண்டிருக்கும்.
  • இது அனைத்து குடிமக்களும் ஆவணங்களை அணுகக் கூடியதாக மாற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்