TNPSC Thervupettagam
January 22 , 2019 2018 days 607 0
  • சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சன்சத் ரத்னா விருதை பாரதீய ஜனதா கட்சித் தலைவரான அனுராக் தாகூருக்கு வழங்கினார்.
  • ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரின் சிறப்பு வாய்ந்த செயல்திறனுக்காக இவருக்கு சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • இந்த வெற்றி மூலம் இந்த சிறப்பு வாய்ந்த விருது அளிக்கப் பெற்ற இவர் பிஜேபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேர்வுக் குழுவால் வட இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினராகவும் அதைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருதானது முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J அப்துல் கலாமின் பரிந்துரைப்படி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாக்கத் திறனை கொண்டாடும் விதமாக 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்