April 1 , 2025
10 hrs 0 min
28
- தெற்கு காரோ மலைகளில் உள்ள தொலைதூர ஓடையில் ஒரு புதிய வகை பாம்புத் தலை மீன் கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த மீன் இனமானது, சன்னா நாச்சி என்று அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
- "நாச்சி" என்ற இந்தப் பெயரானது மீனுக்கான ஓர் உள்ளூர் சொல்லாகப் பயன்படுத்தப் படுகின்ற காரோ மொழியிலிருந்து பெறப்பட்டது.

Post Views:
28