தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மரபு சார்ந்த சடங்குகள் மற்றும் திருவிழாக்களுடன் தனித்தன்மை வாய்ந்த சப்பரம் (தேர்த்) திருவிழா கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவானது அனைத்து விதமான உணவுகள் மற்றும் தீவனங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறது.
மீனாட்சி அம்மன் தெய்வத்தின் இத்தேரானது பெண் பக்தர்களால் மட்டுமே இழுக்கப்படுகிறது என்பது இத்திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.