TNPSC Thervupettagam

சப்பரம் திருவிழா (தேர்)

December 30 , 2018 2028 days 1159 0
  • தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மரபு சார்ந்த சடங்குகள் மற்றும் திருவிழாக்களுடன் தனித்தன்மை வாய்ந்த சப்பரம் (தேர்த்) திருவிழா கொண்டாடப்பட்டது.
  • இத்திருவிழாவானது அனைத்து விதமான உணவுகள் மற்றும் தீவனங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறது.
  • மீனாட்சி அம்மன் தெய்வத்தின் இத்தேரானது பெண் பக்தர்களால் மட்டுமே இழுக்கப்படுகிறது என்பது இத்திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்