TNPSC Thervupettagam

சமத்துவ நாள் அனுசரிப்பு

April 17 , 2023 461 days 256 0
  • டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் (ஏப்ரல் 14)  சமத்துவ நாளாகக் கொண்டாடப் படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
  • சட்டசபையில் விதி 110 என்பதின் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
  • அன்றைய தினம் மாநிலம் முழுவதும் சமத்துவ தின உறுதிமொழி எடுக்கப்படும்.
  • சமூகச் சமத்துவத்தை நிலை நிறுத்துவதும், சாதியின் பெயரால் நடக்கும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும் வேண்டி அவர்களுடன் நின்று சமத்துவச் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதும் இந்த உறுதிமொழியின் ஒரு முக்கிய அம்சமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்