February 1 , 2021
1395 days
702
- ஆக்ஸ்பாம் அமைப்பானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இது சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் துவக்க நாளில் வெளியிடப்பட்டது.
- கோவிட்-19 தொற்றுநோயானது இந்தியா மற்றும் உலகெங்கிலும் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தியுள்ளது என்று அது கண்டறிந்துள்ளது.
- அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா உலகின் ஆறாவது இடத்தில் உள்ளது.
- இருப்பினும், இந்தியாவில் பெரும் பணக்காரக் கோடீஸ்வரர்கள் ஊரடங்கு காலத்தில் தங்கள் செல்வத்தை 35 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
Post Views:
702