TNPSC Thervupettagam

சமத்துவமின்மை குறியீட்டைக் குறைப்பதற்கான உறுதிப்பாடு 2024

October 28 , 2024 33 days 92 0
  • இது ஆக்ஸ்பாம் மற்றும் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு மூலம் வெளியிடப்பட்டது.
  • சமத்துவமின்மையை எதிர்த்து போராடுவதற்காக வேண்டி சுமார் 164 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் உறுதிப்பாட்டினை இது மதிப்பிட்டது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது.
  • மற்ற தெற்காசிய நாடுகளான நேபாளம் (115) மற்றும் இலங்கை (118) இந்தியாவை விட சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளன.
  • நார்வே, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சில நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளன.
  • தெற்கு சூடான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் இந்தப் பட்டியலின் தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்