TNPSC Thervupettagam

சமர்த் காப்பு மையத் திட்டம்

March 25 , 2025 8 days 39 0
  • தகவல் தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DoT) "சமர்த்" என்று பெயரிடப்பட்ட காப்பு மையத் திட்டத்தின் முதல் குழுவைத் தொடங்க உள்ளது.
  • இது இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் புதுமைகளை வளர்ப்பதிலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
  • இது தொலைத்தொடர்பு மென்பொருள் செயலிகள், இணையவெளிப் பாதுகாப்பு, 5G/6G, AI, IoT மற்றும் துளிமத் தொழில்நுட்பங்களில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஆதரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்