TNPSC Thervupettagam

சமஸ்கிருத தினம் – ஆகஸ்ட் 22

August 24 , 2021 1101 days 416 0
  • 2021 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 22 ஆம் தேதியானது சமஸ்கிருத தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • இத்தினமானது ஷ்ரவண மாதத்தின் முழு நிலவு (பௌர்ணமி) தினத்தன்று அனுசரிக்கப் படுகிறது.
  • மேலும் இத்தினம் ஒவ்வோர் ஆண்டு ரக்சா பந்தன் தினத்தினையும் குறிக்கிறது.
  • உலக சமஸ்கிருத தினமானது முதன்முறையாக 1969 ஆம் ஆண்டில் ரக்சா பந்தன் நாளன்று இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்