TNPSC Thervupettagam

சமஸ்கிருத மொழியில் வெளியாகும் முதல் அறிவியல் ஆவணப்படம்

December 2 , 2022 725 days 385 0
  • கோவாவில் நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் திரைக் காட்சிப் பிரிவின் கீழ் யாணம் என்ற பெயரிடப்பட்ட 40 நிமிட ஆவணத்  திரைப்படம் (non-feature) ஆனது திரையிடப்பட்டது.
  • 45 நிமிடங்கள் வரை திரையாகும் இந்த ஆவணப்படத்தின் முழுக் கதை மற்றும் உரையாடல்கள் பண்டைய மொழியான சமஸ்கிருத மொழியில் உள்ளதால் இது முழுக்க முழுக்க ஒரு சமஸ்கிருத மொழியிலான திரைப்படமாகும்.
  • இது முன்னாள் விண்வெளித் தலைவர் டாக்டர் K. ராதாகிருஷ்ணன் அவர்களின் சுயசரிதைப் புத்தகமான “My Odyssey: Memoirs of the Man Behind the Mangalyaan Mission” என்ற புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்தியாவின் கனவுத் திட்டமான செவ்வாய்க் கிரக சுற்றுக் கலன் திட்டத்தினை (மங்கள்யான்) இந்தப் படம் சித்தரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்