TNPSC Thervupettagam

சமூக ஊடக வரி - உகாண்டா

June 5 , 2018 2365 days 671 0
  • கட்செவி அஞ்சல் (WhatsApp), முகநூல் (Facebook), சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டிற்கு தினசரி கட்டணமாக 200 ஷில்லிங்கை (shillings) விதிப்பதற்கான “சமூக ஊடக வரி” (social media tax) மசோதாவை உகாண்டா பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்