TNPSC Thervupettagam

சமூக நீதி தினம்

September 21 , 2021 1068 days 2019 0
  • தமிழக  அரசானது ஈ.வெ. ராமசாமி பெரியார் அவர்களுடைய 143வது பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியினை சமூக நீதி தினமாக கொண்டாடியது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சமூக நீதிசார் உறுதிமொழியை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்