சமூக சீர்திருத்தவாதியும் திராவிடர் கழகத்தை நிறுவியவருமான ‘பெரியார்’ ஈ.வே. ராமசாமி அவர்களின் பிறந்த நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17 அன்று தமிழகத்தில் சமூக நீதி தினமாக அனுசரிக்கப்படும்.
இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தமானது பாராளுமன்றத்திற்கே செல்லாத பெரியார் அவர்களால் நிறைவேற்றப் பட்டது.
சமூக நீதி நாள் அன்று சுயமரியாதை, பகுத்தறிவு, சகோதரத்துவம், சமத்துவம், மனிதாபிமானம் மற்றும் சமூக நீதி கொள்கைகளைப் பின்பற்ற வேண்டி உறுதிமொழி எடுக்கப் படும்.